குடியிருப்புபாளையம்
குடியிருப்புப்பாளையம் (Kudiyiruppupalayam) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். புதுச்சேரி மாவட்டத்தின் அயலகச் சிற்றூரான பாகூருக்கு வடக்கில் இக்கிராமம் அமைந்துள்ளது.
குடியிருப்புப்பாளையம் Kudiyiruppupalayam | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | புதுச்சேரி |
மாவட்டம் | பாண்டிச்சேரி |
வட்டம் (தாலுகா) | பாகூர் |
ஒன்றியம் | பாகூர் |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் --> | 607 402 |
தொலைபேசிக் குறியீடு | 0413 |
வாகனப் பதிவு | PY-01 |
பாலின விகிதம் | 50% ♂/♀ |
எல்லைகள்
தொகுமேற்கில் பாகூர் கிராமம், வடக்கில் சேலியமேடு, கிழக்கில் பிள்ளையார் குப்பம் கிராமம், தெற்கில் பாகூர் ஆகியன குடியிருப்புப்பாளையம் கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.
சாலைப் போக்குவரத்து
தொகுவில்லியனூர் – பாகூர் சாலையில் சேலியமேடு மற்றும் பாகூர் கிராமங்களுக்கு இடையில் குடியிருப்புப்பாளையம் அமைந்துள்ளது. மேலும் கிருமாம்பாக்கம் – பாகூர் சாலை, வில்லியனூர் – பாகூர் சாலையை குடியிருப்புப்பாளையத்தில் சந்திக்கிறது.
கிராமங்கள்
தொகுகுடியிருப்புப்பாளையம் கிராமப் பஞ்சாயத்தில் பின்வரும் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
- குடியிருப்புப்பாளையம்
- அடிங்காப்பேட்டை
- பின்னாட்சிக்குப்பம்
அரசியல்
தொகுபுதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் குடியிருப்புப்பாளையம் கிராமம் இருக்கிறது.
படக்காட்சியகம்
தொகு-
குடியிருப்புபாளையம் கிராமப் பஞ்சாயத்தின் வரைபடம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-25.