குண்டலமடுவு
குண்டலமடுவு (Gundalamaduvu) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 904.[1] இது பூதநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது.
குண்டலமடுவு | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 904 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] இந்த ஊரில் 257 குடும்பங்களும் 924 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 479 பெண்கள் 445 ஆவா்.[3] மக்களும் வசிக்கின்றனர். மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 380 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்11°58'26.8"N 78°20'52.2"E11°54'16.8"N 78°22'35.3"E [4] ஆகும். இங்கு அரசின் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமாா் 15 மாணவர்கள் கற்கின்றார்கள்.
மேற்கோள்
தொகு- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Gundalamaduvu Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
- ↑ https://www.google.co.in/maps/@12.0524475,78.6501426,15.75z