குந்தா வட்டம்

குண்டாஹ் வட்டம் அல்லது குந்தா வட்டம், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கீழ்குந்தாவில் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் 2 உள்வட்டங்களும், 10 வருவாய் கிராமங்களும் உள்ளன.

மக்கள் தொகை பரவல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 46,307 ஆகவுள்ளது.. தாழ்த்தப்பட்டோர் 16,830 ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 521 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 83.45% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,073 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]

குந்தா வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

தொகு
  1. பிக்கெட்டி
  2. இத்தலார் I
  3. இத்தலார் II
  4. முள்ளிகூர்
  5. பலகோலா I
  6. பலகோலா II
  7. கீழ் குந்தா
  8. மேல் குந்தா
  9. கிண்ணக்கொரை

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தா_வட்டம்&oldid=3824474" இலிருந்து மீள்விக்கப்பட்டது