குந்தூசு
ஆப்கானிசுத்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்று
குந்தூசு (Kunduz, /kʊnduːz/ பஷ்தூ: کندز; பாரசீக மொழி: قندوز) என்பது வட ஆப்கானித்தானிலுள்ள ஒரு நகரமாகும். இது கண்டசு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது ஆங்கிலத்தில் சில நேரங்களில் Kundûz, Qonduz, Qondûz, Konduz, Kondûz, Kondoz, அல்லது Qhunduz எனவும் அழைக்கப்படுகிறது.
குந்தூசு
قندوز | |
---|---|
நகரம் | |
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | கண்டசு மாகாணம் |
மாவட்டம் | கண்டசு மாவட்டம் |
First mention | 329 BC |
ஏற்றம் | 391 m (1,283 ft) |
மக்கள்தொகை (2012)[1] | |
• நகரம் | 2,68,893 |
• நகர்ப்புறம் | 2,68,893 |
நேர வலயம் | ஒசநே+4:30 (Afghanistan Standard Time) |
காலநிலை | BSk |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Settled Population of Kunduz province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Archived from the original (PDF) on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2014-01-12.