குந்தகுந்தர்
(குந்த குந்தாசாரியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆச்சாரியர் குந்தகுந்தர் (Acharya Kundakunda), சமணத்தின் பிரிவான திகம்பரத் துறவியும், ஆச்சாரியரும் மற்றும் தத்துவ அறிஞரும் ஆவார். இவர் சமயச்சாரம், நியாயசாரம், பஞ்சஸ்திதிகாயசாரம், பிரவசனசாரம் போன்ற சமண சமயத் தத்துவ நூல்களை இயற்றியவர்.[2][3] இவர் ஆந்திரப்பிரதேசத்தின் கொண்டகுந்தா கிராமத்தில் பிறந்தவராக கருதப்படுகிறார். [1][4]
குந்தகுந்தர் குந்தகுந்தர் | |
---|---|
ஆச்சாரியர் குந்தகுந்தரின் உருவச்சிலை, கர்நாடகா | |
சுய தரவுகள் | |
பிறப்பு | கிபி 2-ஆம் நூற்றாண்டு [1] |
சமயம் | சமணம் |
உட்குழு | திகம்பரர் |
பதவிகள் | |
Disciples
|
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Natubhai Shah 2004, ப. 48.
- ↑ Dundas, Paul; The Jains, page 107.
- ↑ Long, Jeffery; Jainism: An Introduction, page 66.
- ↑ Upinder Singh 2008, ப. 524.
மேற்கோள்கள்
தொகு- Jain, Vijay K. (2012), Acharya Kundkund's Samayasara, Vikalp Printers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-903639-3-8
- Singh, Upinder (2008), A history of ancient and early medieval India : from the Stone Age to the 12th century, New Delhi: Pearson Education, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1120-0
- Balcerowicz, Piotr, ed. (2003) [2002], Essays in Jaina Philosophy and Religion, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1977-2
{{citation}}
: Unknown parameter|editorlink=
ignored (help) - Cort, John E. (10 July 1998), Open Boundaries: Jain Communities and Cultures in Indian History, SUNY Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-3785-X
- Jaini, Padmanabh (1991), Gender and Salvation: Jaina Debates on the Spiritual Liberation of Women, Berkeley: University of California Press
- Shah, Natubhai (2004) [First published in 1998], Jainism: The World of Conquerors, vol. I, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1938-1
வெளி இணைப்புகள்
தொகு- Jain Literature and Kundakunda
- Acharya Kundkund பரணிடப்பட்டது 2012-02-04 at the வந்தவழி இயந்திரம்