குனூ இமேக்சு


குனூ இமேக்சு(GNU Emacs) என்பது லினக்சு வகைக் கணினிகளில் பயன்படுத்தப்படும், ஒரு உரைத்தொகுப்பி ஆகும். இது இமேக்சின் நிரல்களை அடிப்படையாகக் கொண்டும், பிற தனித்துவமான நிரல்தொகுப்புகளைக் கொண்டும் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் ரிச்சர்ட் ஸ்டால்மன் ஆவார். 20 மார்ச்சு 1985 ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளியானது. கடைசியாக வந்த பதிப்பு 11 செப்டம்பர் 2017 வந்து, இத்திட்டம் இன்னும் உயிர்ப்புடன் விளங்குகிறது. தற்போதுள்ள உரைத்தொகுப்பிகளிலேயே, இது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.[2]

குனூ இமேக்சு
வடிவமைப்புரிச்சர்ட் ஸ்டால்மன்
உருவாக்குனர்குனூ திட்டம்
தொடக்க வெளியீடு20 மார்ச்சு 1985; 39 ஆண்டுகள் முன்னர் (1985-03-20)
அண்மை வெளியீடு25.3 / 11 செப்டம்பர் 2017; 6 ஆண்டுகள் முன்னர் (2017-09-11)
Preview வெளியீடு25.2-RC1 / 3 பெப்ரவரி 2017; 7 ஆண்டுகள் முன்னர் (2017-02-03)
மொழிEmacs Lisp, C[1]
இயக்கு முறைமைகுனூ, லினக்சு, மைக்ரோசாப்ட் விண்டோசு, macOS, BSDs, OpenIndiana
கிடைக்கும் மொழிஆங்கிலம்
மென்பொருள் வகைமைஉரைத்தொகுப்பி
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்+
இணையத்தளம்www.gnu.org/software/emacs

மேற்கோள்கள் தொகு

  1. "GNU Emacs", Analysis Summary, Open Hub
  2. ""Learning GNU Emacs, Third Edition": A Guide to the World's Most Extensible, Customizable Editor".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குனூ_இமேக்சு&oldid=2476325" இலிருந்து மீள்விக்கப்பட்டது