குனோம் விளையாட்டுத் திரளம்

குனோம் விளையாட்டுத் திரளம் (GNOME Games Collection) என்பது லினக்சு வகைக்கணினிகளில் குனோம் திரைப்புலக்கட்டகர்கள் உருவாக்கிய கணிய விளையாட்டுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இருப்பினும், மற்ற லினக்சு வகைக் திரைப்புலங்களிலும் செயற்பட வல்லது.[2][3] பெரும்பான்மையான விளையாட்டுகள் புதிர் விளையாட்டுகளாகவே திகழ்கின்றன. ஏறத்தாழ 15 க்கும் மேற்பட்ட விளையாட்டு வகைகள், இவற்றில் அடங்குகின்றன. எத்தகைய திரைப்புலங்களில் நாம் விளையாடினாலும், குனோம் திரைப்புலத்தில் இருப்பது போலவே திகழ்வது இதன் தனிச்சிறப்பியல்பாகும்.

குனோம் கணினி விளையாட்டுகள்
உருவாக்குனர்குனோம் திட்டப்பணி
தொடக்க வெளியீடுதிசம்பர் 20, 1998; 25 ஆண்டுகள் முன்னர் (1998-12-20)[1]
மொழிVala (programming language), சி (நிரலாக்க மொழி), சி++, இசுகீம், யாவாக்கிறிட்டு, Python
இயக்கு முறைமைலினக்சு, Unix-like, Mac OS X, மைக்ரோசாப்ட் விண்டோசு
தளம்ஜிடிகே+
உருவாக்க நிலைactive
மென்பொருள் வகைமைநிகழ்பட ஆட்டம்s
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்wiki.gnome.org/Apps/Games

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "first release".
  2. "GNOME Games on the GNOME wiki". பார்க்கப்பட்ட நாள் 2009-09-27.
  3. "GNOME Games in Debian Sid". பார்க்கப்பட்ட நாள் 2014-03-15.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
GNOME Games
என்பதில் ஊடகங்கள் உள்ளன.