குன்னக்குடி வெங்கடராம ஐயர்

குன்னக்குடி வெங்கடராம ஐயர் கருநாடக இசைப் பாடகரும், திரைப்பட இசையமைப்பாளரும் ஆவார்.[1] நாமக்கல் சேஷ ஐயங்கார் என்பவரிடத்தில் கருநாடக இசை பயின்றவர்.[2] தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.[3]

குன்னக்குடி வெங்கடராம ஐயர்

இசையமைத்த பாடல்கள் சிலதொகு

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 ராண்டார் கை. "Kubera Kuchela 1943". தி இந்து. 9 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "இப்படியும் சில வித்துவான்கள்!". 10 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம், சென்னை-28 வெளியிட்ட கலைமாமணி விருதாளர்கள், பொற்கிழி விருது பெற்றவர்கள், சிறந்த கலை நிறுவனங்கள் மற்றும் சிறந்த நாடகக்குழுக்கள் பட்டியல் நூல்
  4. "Old Tamil Film songs - Kunnakudi Venkatrama Iyer". http://www.indian-heritage.org. 2016-10-13 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 பிலிம் நியூஸ் ஆனந்தன் (2004). சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். http://www.newbooklands.com/new/product1.php?catid=4&&panum=94.