குன்னக்குடி வெங்கடராம ஐயர்
(குன்னக்குடி வெங்கட்ராம ஐயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குன்னக்குடி வெங்கடராம ஐயர் கருநாடக இசைப் பாடகரும், திரைப்பட இசையமைப்பாளரும் ஆவார்.[1] நாமக்கல் சேஷ ஐயங்கார் என்பவரிடத்தில் கருநாடக இசை பயின்றவர்.[2] தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.[3]
இசையமைத்த பாடல்கள் சில
தொகு- நடையலங்காரம் கண்டேன் - குபேர குசேலா (1943), ராகம்: கரகரப்பிரியா
- செல்வமே சுக ஜீவாதாரம் - குபேர குசேலா (1943), ராகம்: சாமா
- எல்லோரும் நல்லவரே.. - கிருஷ்ண பக்தி (1949)
- கலைமகள் தேவகுமாரி - கிருஷ்ண பக்தி (1949)
- பூவையர் கற்பின் பெருமை - கிருஷ்ண பக்தி) (1949)
- சாரசம் வசீகரா கிருஷ்ண பக்தி (1948)
- வசீகர கண்கள் - கிருஷ்ண பக்தி (1949)
- பார்த்தால் பசி தீரும் மங்கையர்க்கரசி (1949)
- விண்ணில் பறந்து செல்லும் வெண்புறாவே - மங்கையர்க்கரசி (1949)[4]
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
தொகு- பஞ்சாப் கேசரி (1938)[5]
- குபேர குசேலா (1943)[1]
- மகா மாயா (1944)[5]
- கிருஷ்ண பக்தி (1949)[5]
- மங்கையர்க்கரசி (1949)[5]
- பெண் மனம் (1952)[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 ராண்டார் கை. "Kubera Kuchela 1943". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "இப்படியும் சில வித்துவான்கள்!". பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம், சென்னை-28 வெளியிட்ட கலைமாமணி விருதாளர்கள், பொற்கிழி விருது பெற்றவர்கள், சிறந்த கலை நிறுவனங்கள் மற்றும் சிறந்த நாடகக்குழுக்கள் பட்டியல் நூல்
- ↑ "Old Tamil Film songs - Kunnakudi Venkatrama Iyer". http://www.indian-heritage.org. பார்க்கப்பட்ட நாள் 2016-10-13.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 பிலிம் நியூஸ் ஆனந்தன் (2004). சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம்.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)