குப்பட்டி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்
குப்பட்டி (Kuppatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். [1] இந்த ஊரானது குப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
குப்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,645 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635114 |
மக்கள் வகைப்பாடு
தொகுஇவ்வூரானது மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 70 கிமீ தொலைவிலும், வட்டத் தலைநகரான தேன்கனிக்கோட்டையில் இருந்து 13 கிமீ தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 714 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2,645 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1,388, பெண்களின் எண்ணிக்கை 1,257 என உள்ளது.[2]
வழிபாட்டுத் தலங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2019-01-11.
- ↑ https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/kuppatti.html