குப்பத்து ராஜா
டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
குப்பத்து ராஜா (Kuppathu Raja) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், பத்மப்பிரியா, விஜயகுமார், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3][4]
குப்படத்து ராஜா | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | ஆறுமுகலட்சுமி சூர்யலட்சுமி பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜினிகாந்த் பத்மப்பிரியா விஜயகுமார் மஞ்சுளா |
வெளியீடு | சனவரி 12, 1979 |
நீளம் | 3812 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- இரசினிகாந்து - ஜக்கு/ ஜெயகுமார்
- விஜயகுமார் - செல்வம்
- மஞ்சுளா விஜயகுமார் - மைனா
- பத்மப்பிரியா - கஸ்தூரி
- எஸ். ஏ. அசோகன் - கோவிந்த்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - நல்லகண்ணு
- மனோரமா (நடிகை) - பவுனு
- அ. சகுந்தலா - நடன மங்கை
- லூசு மோகன் - குடிகாரர்
- டைப்பிஸ்ட் கோபு
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[5][6]
தலைப்பு | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"திந்தோம் திந்தோம்" | வாணி ஜெயராம் | 5:15 |
"அம்மம்மா ஆசை" | 4:21 | |
"கொடிகட்டிப் பறக்குதடா" | மலேசியா வாசுதேவன், எல். ஆர். ஈசுவரி, மனோரமா | 4:22 |
"புலி வருது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:20 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/515133-1979-cinema-2.html. பார்த்த நாள்: 2 November 2024.
- ↑ Ramachandran, Naman (2014) [2012]. Rajinikanth: The Definitive Biography. New Delhi: Penguin Books. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-342111-5.
- ↑ Kumar, K. Naresh (12 May 2020). "Rajini's Pongal releases are mostly remakes". The Hans India. Archived from the original on 26 August 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
- ↑ ராம்ஜி, வி. (7 April 2019). "ரஜினியின் 'குப்பத்து ராஜா'". இந்து தமிழ் திசை. Archived from the original on 19 January 2022. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
- ↑ "Kuppathu Raja ( Super 7 33 RPM )". AVDigital. Archived from the original on 25 June 2022. பார்க்கப்பட்ட நாள் 14 April 2023.
- ↑ "Kuppathu Raja". சரிகம. Archived from the original on 26 August 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.