குப்பநத்தம், ஊத்தங்கரை வட்டம்

தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்ட கிராமம்

குப்பநத்தம் (KUPPANATHAM) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

குப்பநத்தம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635307

அமைவிடம் தொகு

நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது ஊத்தங்கரையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 63 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 237 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள் தொகு