குமரகுருபரர் நூல்கள் பற்றிய கதைகள்

குமரகுருபரர் நூல்கள் எந்தச் சூழலில் தோன்றின என்பது பற்றிய கதைகள் மு. அருணாசலம் கையெழுத்துக் குறிப்புகளில் இருந்தன. அவை நூலாக்கப்பட்டுள்ளன. [1]

புலவர் புராணம் நூலில் குமரகுருபரர் பற்றிய பாடல்கள் 24 உள்ளன.

கதை கலந்து சொல்லும் நூல்கள் தொகு

மொழிநடை தொகு

இவரது பாடல்களில் வடசொற்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பால லோசன பானு விலோசன பரம லோசன பத்த சகாயமா
கால கால த்ரிசூல கபால வேகம் பசாம்ப கடம்பவனேசனே[4]

மேற்கோள் தொகு

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 17-ஆம் நூற்றாண்டு பாகம் 1, தி பார்க்கர் அச்சகம், முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு மார்கழி 2005 - அனுபந்தங்கள்
  2. மேற்படி நூல் பக்கம் 51 முதல்
  3. அனுபந்தம் 1
  4. மேற்படி நூல் எடுத்துக்காட்டு பக்கம் 61