குமாரசாமி கோயில்
குமாரசாமி கோயில், முருகனுக்கு அர்பணிக்கப்பட்டது. தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பண்பொழி கிராமத்தில் 540 அடி உயரமுள்ள சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோயிலை அடைய 625 படிக்கட்டுகள் மீது ஏறி பயணிக்க வேண்டும். தற்போது மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது [1].[2].[3].
இக்கோயில் திருவருட்செல்வர் சிவகாமி அம்மையாரால் கட்டப்பட்டது.
இக்கோயிலுள் குடிகொண்டுள்ள மூலவர் குமாரசாமியைப் போற்றி, அருணகிரி நாதர் தமது திருப்புகழில்பாடியுள்ளார். திருமலை ஆண்டவர் குறவஞ்சி எனும் செய்யுள் தொகுப்பை உ. வே. சாமிநாதையர் புதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
அருகில் அமைந்த ஆன்மிக சுற்றுலா இடங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://tamil.oneindia.in/art-culture/essays/2011/22-panpozhi-temple-hill-path-open-on-feb-27-aid0091.html
- ↑ http://wikimapia.org/4519443/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF குமாரசாமி கோயில்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-10-25. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.