கும்கும் மொகந்தி

இந்திய ஒடிசி நடனக் கலைஞர்

கும்கும் மொகந்தி (Kumkum Mohanty) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஒடிசி நடனக் கலைஞராவார். மொகந்தி 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் நாளில் ஒடிசா மாநிலம் கட்டாக் நகரத்தில் பிறந்தார். [1]. கலா விகாசு கேந்திரா என்ற நடனப்பள்ளியில் குரு கேளுச்சரண மகோபாத்திரா விடம் நடனப்பயிற்சியை மொகந்தி பெற்றார்[2]. மொகந்தி ஒடிசி நடனத்தில் அபிநயம் காட்டுவதில் பிரசித்தி பெற்றவர் ஆவார்.[3]. ஒடிசா அரசாங்கத்தில் சிறப்பு கலாச்சார செயலாளராக பணியாற்றினார். [4]. 2004 ஆம் ஆண்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தலைநகரான புவனேசுவர் நகரத்தில் கீதா கோவிந்தா எனும் தனது நடனப் பள்ளியை 2006 ஆம் ஆண்டில் தொடங்கினார். மொகந்தி இந்திய தொழில்நுட்ப நிறுவனம் புவனேசுவரில் மனிதநேயம், சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை துறையின் துணை பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.

கும்கும் மொகந்தி
Kumkum Mohanty
பிறப்பு10 செப்டம்பர் 1946 (1946-09-10) (அகவை 77)
கட்டாக், ஒரிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
தேசியம்இந்தியன்
கல்விஅரசியல் அறிவியல் பட்டதாரி.
படித்த கல்வி நிறுவனங்கள்உட்கல் பல்கலைக்கழகம்
பணிநிர்வாகி
பிள்ளைகள்2
விருதுகள்பத்மசிறீ
சங்கீத நாடக அகாதமி விருது
வலைத்தளம்
www.geetagovinda.in

விருதுகள் தொகு

மொகந்தி பெற்ற விருதுகள் பின்வருமாறு:

மேற்கோள்கள் தொகு

  1. "SRJAN, Guru Kelucharan Mohapatra Odissi Nrityabasa". srjan.com. Archived from the original on 11 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 March 2013. Born on September 10, 1946 to a family at Cuttack
  2. "Kumkum Mohanty". orissadiary.com. Archived from the original on 12 October 2007. பார்க்கப்பட்ட நாள் 14 March 2013. Kumkum Mohanty received her training in Odissi dance at Kala Vikash Kendra under the tutelage of Guru Kelucharan Mohapatra
  3. Panda, Namita (1 September 2011). "Fest follows guruji’s footsteps". telegraphindia.com (Calcutta, India). http://www.telegraphindia.com/1110901/jsp/orissa/story_14448544.jsp. பார்த்த நாள்: 14 March 2013. "Kumkum is widely recognised for her immaculate abhinaya (a dance form) in Odissi." 
  4. "Kumkum Mohanty". mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2013. Shrimati Mohanty is also the Special Secretary (Culture) to the Government of Orissa.
  5. "Orissa: Srjan announces Guru Kelucharan Mohapatra Award to Gloria, Kumkum Mohanty, Oriya Orbit". orissadiary.com. 2011. Archived from the original on 24 March 2013. பார்க்கப்பட்ட நாள் 14 March 2013. Kumkum Mohanty to get Guru Kelucharan Mohapatra Award 2011.
  6. "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs (India). Archived from the original (PDF) on 2013-05-10. 64 Smt. Kumkum Mohanty PS OR Art
  7. "SNA: Awardeeslist:: (Dance -Odissi)". sangeetnatak.gov.in. Archived from the original on 31 March 2016. பார்க்கப்பட்ட நாள் 14 March 2013. Kumkum Mohanty 1994
  8. "The Hindu : Other States / Orissa News : Kumkum Mohanty conferred ‘Nrutyangada Samman'". hindu.com (Chennai, India). 8 January 2011 இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411021002/http://www.hindu.com/2011/01/08/stories/2011010850310200.htm. பார்த்த நாள்: 14 March 2013. "Kumkum Mohanty was conferred the 2nd ‘Nrutyangada Samman'" 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்கும்_மொகந்தி&oldid=3792477" இலிருந்து மீள்விக்கப்பட்டது