கும்பரா இரவுத் தவளை
கும்பரா இரவுத் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | வாலற்றவை
|
குடும்பம்: | நைக்டிபேட்ராச்சிடே
|
பேரினம்: | |
இனம்: | நை. கும்பாரா
|
இருசொற் பெயரீடு | |
நைக்டிபேட்ராச்சசு கும்பாரா குருராஜா மற்றும் பலர், 2014 |
நைக்டிபாட்ராச்சசு கும்பாரா (Nyctibatrachus kumbara) என்பது பொதுவாக கும்பரா இரவுத் தவளை என அழைக்கப்படுகிறது. இது நைக்டிபட்டிராசிடே குடும்பத்தினைச் சேர்ந்த தவளைச் சிற்றினம் ஆகும். இந்தத் தவளை இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அகணிய உயிரியாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Frost, Darrel R. (2015). "Nyctibatrachus kumbara Gururaja, Dinesh, Priti, and Ravikanth, 2014". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 7 July 2015.
வெளி இணைப்புகள்
தொகு- பயோடாக்சா
- Amphibians.org பரணிடப்பட்டது 2014-05-23 at the வந்தவழி இயந்திரம்