கும்பார அள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

கும்பார அள்ளி (Kumbarahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643523.[1] இது பி. பள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

கும்பார அள்ளி
கும்பாரள்ளி
கும்பாரஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635301

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 286 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 673 குடும்பங்களும் 2497 மக்களும் வாழ்கின்றனா். இதில் 1232 ஆண்களும், 1265 பெண்களும் ஆவா். கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 63.8 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்

மேற்கோள்

தொகு
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Kumbarahalli Village , Pappireddipatty Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.