குயிற்பாறு

குயிற்பாறு
Black Baza.jpg
கருங்கொண்டை வல்லூறு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அசிபிட்ரிபோமஸ்
குடும்பம்: அசிபிட்ரிடே
பேரினம்: Aviceda
Swainson, 1836
இனம்: See text

குயிற்பாறு (bazas[1] அல்லது Aviceda) என்பது அசிபிட்ரிடே குடும்ப கொன்றுண்ணிப் பறவை ஆகும். இவ்வினம் ஆத்திரேலியா முதல் தென்னாசியா, ஆப்பிரிக்கா வரை காணப்படுகிறது.

இதன் நெஞ்சுப் பகுதி அமைப்பு தனித்தன்மை மிக்கது.

இனங்கள்தொகு

  • ஆப்பிரிக்க குயிற்பாறு
  • ஜெடனின் குயிற்பாறு
  • கரும் குயிற்பாறு
  • மடகஸ்கார் குயிற்பாறு
  • பசுபிக் குயிற்பாறு

உசாத்துணைதொகு

  1. Etymological note: the common name "baza" is derived from baaz, the இந்தி name for the northern goshawk, (Accipiter gentilis). Baaz has its origins in அரபு மொழி.
    Aasheesh Pittie. "A dictionary of scientific bird names originating from the Indian region". பார்த்த நாள் 24 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயிற்பாறு&oldid=2099438" இருந்து மீள்விக்கப்பட்டது