குரங்கணி முத்துமாலையம்மன் கோயில்

முத்துமாலையம்மன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் குரங்கணி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1][2]

குரங்கணி முத்துமாலையம்மன் கோயில்
குரங்கணி முத்துமாலையம்மன் கோயில் is located in தமிழ் நாடு
குரங்கணி முத்துமாலையம்மன் கோயில்
குரங்கணி முத்துமாலையம்மன் கோயில்
முத்துமாலையம்மன் கோயில், குரங்கணி, தூத்துக்குடி, தமிழ்நாடு 
ஆள்கூறுகள்:8°37′05″N 77°59′37″E / 8.6181°N 77.9935°E / 8.6181; 77.9935
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:குரங்கணி
சட்டமன்றத் தொகுதி:திருச்செந்தூர் 
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
ஏற்றம்:46.1 m (151 அடி)
கோயில் தகவல்
மூலவர்:முத்துமாலையம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆனி திருவிழா 
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

அமைவிடம்

தொகு

இக்கோயிலானது, 8°37′05″N 77°59′37″E / 8.6181°N 77.9935°E / 8.6181; 77.9935 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 46.1 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

தல சிறப்பு

தொகு

இராமாயணத் தொடர்புடைய தலமாக இக்கோயில் அமைந்துள்ள குரங்கணி கருதப்படுகிறது.[3]

பராமரிப்பு

தொகு

இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "District Wise Temple list". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.
  2. மாலை மலர் (2021-07-29). "குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில்- தூத்துக்குடி". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.
  3. இந்திராணி தங்கவேல் (2023-08-28). "இராமாயண வானரப்படை அணிவகுத்த குரங்கணி!". Kalki Online. பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.
  4. "Arulmigu Muthumalaiamman Temple, Kurankani - 628623, Thoothukudi District [TM038203].,kurankaniamman,kurankaniamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-09-06.