குரங்கு அருவி
அருவி
குரங்கு அருவி (Monkey Falls) கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது. இந்த அருவி பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ளது. இது பொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]
குரங்கு அருவி Monkey Falls | |
---|---|
குரங்கு அருவி | |
அமைவிடம் | இந்திராகாந்தி வன உயிரினக் கோட்டம், மேல் ஆழியாறு, தமிழ்நாடு |
பயணக் குறிப்பு
தொகு- ஒரு நபருக்கு 50 ரூபாய்
- பார்க்க அனுமதிக்கப்படும் நேரம் : காலை 9:௦௦ மணி முதல் மாலை 5:௦௦ மணி வரை
- குரங்குகள் அதிகம் இருக்கும்.
அருகிலுள்ள இடங்கள்
தொகு- ஆழியாறு அணை
- அருட்பெருஜோதி நகர்
படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ TN Forest Department பரணிடப்பட்டது 2007-11-02 at the வந்தவழி இயந்திரம்