குரிசால நாயக்கர்கள்

குரிசால நாயக்கர்கள் (Gurijala Nayaks) என்பவர்கள் 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில் இராமகிரி கோட்டையைத் தலைநகராகக் கொண்ட கம்மவார் குலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த குலத்தில் மிகவும் பிரபலமானவர் குரிசாலா முப்பா பூபதி மன்னர். இவர் புகழ்பெற்ற கவிஞர் மதிகி சிங்கனை ஆதரித்தார்.[1][2]

குரிசால பேரரசு
1325 A. D.–1433 A. D.
இராமகிரி கோட்டை
இராமகிரி கோட்டை
தலைநகரம்இராமகிரி கோட்டை
பேசப்படும் மொழிகள்தெலுங்கு
சமயம்
இந்து
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்மத்தியகால இந்தியா
• தொடக்கம்
1325 A. D.
• முடிவு
1433 A. D.
முந்தையது
பின்னையது
காக்காத்திய பேரசு
[[தில்லி சுல்தானகம்]]
[[முசுனூரி நாயக்கர்கள்]]
[[பாமினி சுல்தானகம்]]

மேற்கோள்கள் தொகு

  1. Sōmaśēkharaśarma, Mallampalli (27 June 2018). "A Forgotten Chapter of Andhra History: History of the Musunūri Nāyaks". Printed at the Ananda Press – via Google Books.
  2. Chattopadhyay, Brajadulal (27 June 1977). "Coins and Currency Systems in South India, C. A.D. 225-1300". Munshiram Manoharlal – via Google Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரிசால_நாயக்கர்கள்&oldid=3319729" இலிருந்து மீள்விக்கப்பட்டது