குருதிச்சால் அருவி
குருதிச்சால் அருவி, கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மண்ணார்க்காடு வட்டத்தில் சைலன்ட் வேலி என்ற இடத்தில் உள்ளது. குந்திப்புழை ஆற்றின் நீர் இந்த அருவியில் பாய்கிறது. கோடைகாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவி குமரம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது.[1]
குருதிச்சால் | |
---|---|
அமைவிடம் | மண்ணாற்காடு, கேரளம், இந்தியா |
ஆள்கூறு | 11°02′56″N 76°26′19″E / 11.0489515°N 76.4387083°Eஆள்கூறுகள்: 11°02′56″N 76°26′19″E / 11.0489515°N 76.4387083°E |
வகை | பிரிக்கப்பட்டது |
சான்றுகள்தொகு
- ↑ "കുമരംപുത്തൂർ ഗ്രാമപഞ്ചായത്ത്". Lsg Kerala.in. மூல முகவரியிலிருந்து 2016 மே 4 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016 மே 4.