குருமுக் நிகால் சிங்

குருமுக் நிகால் சிங் (Gurmukh Nihal Singh) (இந்தி: गुरुमुख निहाल सिँह, பஞ்சாபி: ਗੁਰਮੁਖ ਨਿਹਾਲ ਸਿੰਘ) இந்திய மாநிலமான இராஜஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவி வகித்தவர்.[1] மேலும் கட்சியின் தில்லி மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக 1955 முதல் 1956 முடிய பதவி வகித்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவராவர்.[2]சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவுக்கு அடுத்து தில்லி மாநில முதல்வரான குருமுக் நிகால் சிங் பதவி வகித்த ஒராண்டில், அரசியல் அமைப்பு சட்டத்தில் 69வது திருத்தத்தில், தில்லியானது தேசியத் தலைநகர் பகுதி என அறிவிக்கப்பட்டதால், தில்லி மாநிலத் தகுதியை இழந்தது. எனவே குருமுக் சிங் நிகாலுக்கு இராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக பதவி வழங்கப்பட்டது.[3] குருமுக் நிகால் சிங் பனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களில் பயின்றவர்.

சர்தார்
குருமுக் நிகால் சிங்
First Lady Jacqueline Kennedy Arrives in Jaipur, India (3).jpg
அமெரிக்க அதிபர் கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸை வரவேற்கும் குருமுக் நிகால் சிங், ஜெய்ப்பூர், 18 மார்ச் 1962
இராஜஸ்தான் மாநில ஆளுநர்
பதவியில்
1 நவம்பர் 1956 – 16 எப்ரல் 1962
முன்னவர் மான் சிங்
பின்வந்தவர் சம்பூர்ணாநந்தம்
தில்லி மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சர்
பதவியில்
1955–1956
முன்னவர் சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ்
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 14, 1895(1895-03-14)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
படித்த கல்வி நிறுவனங்கள் பனாரசு இந்து பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம்
சமயம் சீக்கியம்
As of 2 பிப்ரவரி, 2015
Source: Former Governor of Rajasthan

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருமுக்_நிகால்_சிங்&oldid=2711030" இருந்து மீள்விக்கப்பட்டது