குருவராஜபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
குருவராஜபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியாகும்.
குருவராஜபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி | |
---|---|
அமைவிடம் | |
குருவராஜபேட்டை வேலூர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | |
தகவல் | |
வகை | அரசுப் பள்ளி |
பள்ளி அவை | தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை |
பள்ளி மாவட்டம் | வேலூர் |
தரங்கள் | தொடக்கப்பள்ளி |
பால் | இரு பாலர் |
வகுப்புகள் | 1-5 |
மாணவர்:ஆசிரியர் விகிதம் | 60:2 [1] |
கற்பித்தல் மொழி | தமிழ் |
இணைப்புகள் | தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை |
பள்ளியின் வரலாறு
தொகு1934 ஆம் ஆண்டு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் அங்கீகார எண் 2634 நாள் 14.10.1934 அனுமதியின்படி குருவராஜபேட்டை தொடகக்கப் பள்ளி செயல்பட்டுவருகின்றது.
நூற்றாண்டுவிழா
தொகுபள்ளிதுவங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்ததையடுத்து 2008 ஆம் வருடம் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.[சான்று தேவை]
சான்றுகள்
தொகு- ↑ "ஆசிரியர் மாணவர் விகிதம்". India. 2021. பார்க்கப்பட்ட நாள் 20 November 2021.