தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசின் முக்கியத் துறைகளில் ஒன்றாகும். பள்ளிக் கல்வித் துறை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டலின் படி, முதன்மைச் செயலாளர் (இந்திய ஆட்சிப் பணி) தலைமையில் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்குகிறது.[1][2]

பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக கீழ் கண்ட 10 இயக்குநகரங்கள் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் (Department of Public Instructions Campus) செயல்படுகிறது. [3][4] அவைகள்:

  1. பள்ளிக் கல்வித் துறை இயக்ககம்
  2. தொடக்கக் கல்வித் துறை இயக்ககம்
  3. தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம்
  4. அரசுத் தேர்வுகள் இயக்ககம்
  5. ஆசிரியர் தேர்வு வாரியம்
  6. பொது நூலகங்கள் இயக்ககம்
  7. பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் [5]
  8. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்
  9. தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
  10. ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்ககம்

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. பள்ளிக் கல்வி துறை
  2. Department of School Education
  3. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள இயக்குநகரங்கள்
  4. "பள்ளிக் கல்வித்துறையின் கட்டமைப்பு". Archived from the original on 2019-10-04. பார்க்கப்பட்ட நாள் 2019-01-31.
  5. DIRECTORATE OF NON FORMAL AND ADULT EDUCATION
  6. தமிழரசு 16-4-1976 பக்.7
  7. தமிழரசு 16-8-1978 பக்.9

வெளி இணைப்புகள்

தொகு