குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:குருவிகுளம், சங்கரன்கோவில் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சங்கரன்கோவில்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:சுந்தரேஸ்வரர்
தாயார்:மீனாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி சன்னதிகளும், முருகன் உபசன்னதியும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்திரை திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் பத்தாம் திருநாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)