குரோக்கர் வன ஈப்பிடிப்பான்
நீலத் தொண்டை நீல ஈபிடிப்பான் | |
---|---|
இயற்கையாளர் பல்லுயிர் மையத்தில் பதனப்படுத்தப்பட்ட மாதிரி Center]] | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பிலோசுகோபிடே
|
பேரினம்: | சைனோரிசு
|
இனம்: | சை. ருபிகிரிசா
|
இருசொற் பெயரீடு | |
சைனோரிசு ருபிகிரிசா (சார்ப்பி, 1887) |
குரோக்கர் வன ஈப்பிடிப்பான் (Crocker jungle flycatcher)(சைனோரிசு ருபிகிரிசா) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாபிடேயில் உள்ள ஒரு பாசரின் பறவை சிற்றினம் ஆகும். இது போர்னியோவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
குரோக்கர் வன ஈப்பிடிப்பான் 2021-ல் பன்னாட்டு பறவையிலாளர்கள் சங்கத்தினால் செம்பழுப்பு வால் வன ஈப்பிடிப்பானிலிருந்து (சைனோரிசு ரூபோகாடேடா) தனித்தனி சிற்றினமாகப் பிரிக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.