குரோமியம்((II) சிலிசைடு


குரோமியம்((II) சிலிசைடு (Chromium(II) silicide) என்பது CrSi2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் உள்ள இச்சேர்மம் நெடியற்று உள்ளது.

குரோமியம்((II) சிலிசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(2+) சிலிசைடு
இனங்காட்டிகள்
12018-09-6
EC number 234-633-0
InChI
  • InChI=1/Cr.Si2/c;1-2/q+2;-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16212383
  • [Si-]#[Si-].[Cr+2]
பண்புகள்
CrSi2
வாய்ப்பாட்டு எடை 108.167 கி/மோல்
தோற்றம் வெண்மையான தூள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 4.39 கி/செ.மீ3
உருகுநிலை 1,470 °C (2,680 °F; 1,740 K)
கரையாது
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மி3[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.5 மி.கி/மி3[1]
உடனடி அபாயம்
250 மி.கி/மி3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0141". National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்((II)_சிலிசைடு&oldid=2803179" இலிருந்து மீள்விக்கப்பட்டது