குரோமியம்(III) போரைடு

குரோமியம்(III) போரைடு (Chromium(III) boride ) என்பது CrB என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் [1]. இச்சேர்மம் தேய்மானத் தடைப் பூச்சாக பூசுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

குரோமியம்(III) போரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(3+) போரைடு
இனங்காட்டிகள்
12006-779-0
EC number 234-487-8
InChI
  • InChI=1S/Cr.B
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82788
  • [Cr]=[B]
பண்புகள்
CrB
வாய்ப்பாட்டு எடை 62.81 கி/மோல்
தோற்றம் வெள்ளி, பீங்கான் போன்ற பொருள்
அடர்த்தி 6.17 கி/செ.மீ 3
உருகுநிலை 1950 முதல் 2050 0 செ
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம்
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Peshev, P.; Bliznakov, G.; Leyarovska, L. (1967). "On the preparation of some chromium, molybdenum and tungsten borides". Journal of the Less Common Metals 13 (2): 241. doi:10.1016/0022-5088(67)90188-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்(III)_போரைடு&oldid=3950670" இலிருந்து மீள்விக்கப்பட்டது