குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன்
குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் (Crouching Tiger, Hidden Dragon) இத்திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த சீனத் திரைப்படமாகும்.
குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் | |
---|---|
இயக்கம் | அங் லீ |
தயாரிப்பு | லி-ஹொங் சு வில்லியம் ஹொங் அங் லீ |
கதை | வாங் டு லு (நூல்) க்வி லிங் வாங் ஜேமெஸ் சுமஸ் குவோ சங் சாய் |
இசை | டன் டான் |
நடிப்பு | சோ-யன்-பாட் மிசெல் இயோ சாங் சீயீ சங் சென் செங் பெய் பெய் |
வெளியீடு | ஆவணி 6 2000 (ஹொங்-ஹாங்) |
ஓட்டம் | 120 நிமிடங்கள். |
மொழி | மாண்டரின் |
ஆக்கச்செலவு | $15,000,000 அமெரிக்க டாலர்கள் |
வகை
தொகுகதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
குயிங் அரச வம்சங்களில் நடைபெற்றிருப்பது போல நகரும் கற்பனைத்திரைக்கதையே இத்திரைப்படமாகும்.லி மு பாய் மற்றும் யு ஷு லியென் இருவரும் தற்காப்புக்கலைகளில் தேற்சிபெற்றவர்கள்.இருவரிடத்தும் காதல் மலர்கின்றது ஆனாலும் இருவரும் தங்கள் தற்காப்புப் பள்ளிகளின் குறிக்கோளுக்கிணைய தங்கள் காதலை பரிமாராமல் இருந்தனர்.அதெ சமயம் பிரபல வாள் ஒன்றைக் களவு செய்யும் ஜென் அதனைத் தன் வசம் கொண்டு சேர்க்கின்றாள். வாளைத் திருடிய திருட்டுக் கும்பல்களைத் தேடுகின்றனர் லி மு பாய் மற்றும் யு ஷீ லியென்.ஜென்னைப் பல முறைகளில் சந்தித்துக் கொள்ளும் லி மு பாய் அவளைக் கொல்ல பல அரிய வாய்ப்புகள் வரும் பொழுதும் கொல்ல மறுக்கின்றார்.பின்னர் நடைபெறும் பல சம்பவங்களில் பாய் காயப்படவே அவரை கண்கானித்துக் கொள்கின்றார் யு ஷு லியென்.இதற்கிடையில் வாளைத் திருடியவளான யென் ஒரு கொள்ளைக்காரனைக் காதல் கொள்கின்றாள்.அவனையே மணம் செய்து கொள்ளவும் விரும்புகின்றாள்.ஆனால் பல காரணங்களினால் அவனை அடையாது இருக்கும் யென் அவனை அடந்தாளா என்பதே திரைக்கதை.
விருதுகள்
தொகுவென்ற விருதுகள்
தொகு- அஸ்காப் விருது: சிறந்த வசூல் சாதனை(டன் டான்)
- ஆஸ்கார் விருது:
- சிறந்த வேற்று மொழித் திரைப்படம் (தைவான்)
- சிறந்த ஒளிப்பதிவு (பீட்டர் பௌ)
- சிறந்த இசையமைப்பு (டன் டான்)
- சிறந்த சிகை அலங்காரம் (டிம்மி ஜிப் )
- சாட்டேர்ன் விருது: சிறந்த சண்டைப்படம்/Adventure/திகில்படம்
- ஆஸ்திரேலியத் திரைப்பட நிலையம்:சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
- வாப்டா விருது:
- சிறந்த ஆங்கில மொழியில் அமையாத திரைப்படம்
- டேவிட் லீன் விருது இயக்குனர் (அங் லீ)
- அந்தொனி அஸ்குயித் விருது சிறந்த இசைக்கான விருது (டன் டான்)
- சிறந்த உடை அலங்காரம் (டிம்மி ஜிப்)
- பெர்கென் சர்வதேச திரைப்பட விழா: மக்கள் விருது(அங் லீ)
- போடில் விருது: சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
- போகே விருது (ஜேர்மன்):போகே விருது
- Boston Society of Film Critics:சிறந்த வேற்று மொழித் திரைப்படம் , சிறந்த ஒளிப்பதிவு (பீட்டர் பௌ)
- Broadcast Film Critics Association:சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
- Chicago Film Critics Association:சிறந்த வேற்று மொழித் திரைப்படம் , சிறந்த ஒளிப்பதிவு (பீட்டர் பௌ), சிறந்த இசையமைப்பு (டன் டான்)
- Dallas-Fort Worth Film Critics Association:சிறந்த வேற்று மொழித் திரைப்படம் , சிறந்த ஒளிப்பதிவு (பீட்டர் பௌ)
- Directors Guild of America: சிறப்பான இயக்கம் (அங் லீ)
- Film Critics Circle of Australia: சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
- பிலாண்டர்ஸ் சர்வதேச திரைப்பட விழா (பெல்ஜியம்): Georges Delerue Prize (டன் டான்)
- Florida Film Critics Circle: சிறந்த வேற்று மொழித் திரைப்படம் , சிறந்த ஒளிப்பதிவு (பீட்டர் பௌ)
- கோல்டன் பௌகினியா விருது (ஹொங் ஹாங்): சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகை (ஷியி சாங்),கோல்டன் பௌகினியா -சிறந்த இயக்குனர் (அங் லீ)
- கோல்டன் குலோப் விருது:
- சிறந்த வேற்று மொழித் திரைப்படம் (தைவான்)
- சிறந்த இயக்குனர் (அங் லீ)
- கோல்டன் ஹோர்ஸ் திரைப்பட விழா (தைவான்): சிறந்த திரைப்படம் (அங் லீ), சிறந்த சண்டையமைப்பு(வூ பிங் யுவென்), சிறந்த பதிப்பாளர் (டிம் ஸ்குயெர்ஸ்), சிறந்த ஒலியமைப்பு(Eugene Gearty), சிறந்த தந்திரக் காட்சிகள் (லீயோ லோ மற்றும் ரோப் ஹோட்க்சன்)
- கோல்டன் விளம்பர விருது: சிறந்த கலை மற்றும் வியாபாரம் (விளம்பரக்காட்சிகளிற்காக), சிறந்த காதல் (விளம்பரக்காட்சிகளிற்காக)
- கிராமி விருது:
- சிறந்த இசையமைப்பு (டன் டான்)
- ஹொங் ஹாங் திரைப்பட விருது: சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகை (பேய்-பேய்-செங்), சிறந்த இயக்குனர் (அங் லீ),சிறந்த ஒளிப்பதிவு (பீட்டர் பௌ)சிறந்த இசை(டன் டான்), சிறந்த பாடல் (கோகோ லீ[பாடகர்]), சிறந்த சண்டைக் காட்சிகள் (வூ பிங் யுவென்), சிறந்த ஒலியமைப்பு (Eugene Gearty)
- Hong Kong Film Critics Society: சிறந்த விருது (வூ பிங் யுவென்)
- கியூகோ விருது: சிறந்த நாடக அமைப்பு
- இண்டிபெண்டெண்ட் ஸ்பிரிட் விருது: சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகை(ஷியி சாங்), சிறந்த இயக்குனர் (அங் லீ)
- Kansas City Film Critics Circle: சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
- London Film Critics Circle: சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
- Los Angeles Film Critics Association: சிறந்த திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு (பீட்டர் பௌ),சிறந்த இசை(டன் டான்), சிறந்த அலங்காரம் (டிம்மி யிப்)
- எம்.டி.வி திரைப்பட விருது: சிறந்த சண்டைக்காட்சிகள் (ஷியி சாங் மற்றும் குழுவினர்)
- Motion Picture Sound Editors ("கோல்டன் ரீல் விருது"): சிறந்த ஒலிப்பதிவு - வசனம்
- National Board of Review: சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
- New York Film Critics Circle: சிறந்த ஒளிப்பதிவு (பீட்டர் பௌ)
- Online Film Critics Society: சிறந்த வேற்று மொழித் திரைப்படம் , சிறந்த ஒளிப்பதிவு (பீட்டர் பௌ)
- ராபேர்ட் திரைப்பட விழா (டென்மார்க்): சிறந்த அமெரிக்க மொழி அல்லாத திரைப்படம்
- சாட்டிலைட் விருது: சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
- Science Fiction and Fantasy Writers of America: சிறந்த கதை
- Southeastern Film Critics Association: சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
- Toronto Film Critics Association: சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகை (ஷியி சாங்)
- ரொறன்ரோ சர்வதேச திரைப்பட விழா: மக்கள் விருது (அங் லீ)
- யங் ஆர்ட்டிஸ்ட் விருது: சிறந்த இள நடிகை (ஷியி சாங்)
பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்
தொகு- ஆஸ்கார் விருது:
- சிறந்த திரைப்படம்
- சிறந்த இயக்குனர் (அங் லீ)
- சிறந்த திரைக்கதை -(ஜேமெஸ் சுமஸ்,க்வி லிங் வாங்,குவோ சங் சாய்)
- சிறந்த உடை அலங்காரம்(டிம்மி யிப்)
- சிறந்த பதிப்பாளர் (டிம் ஸ்குயெர்ஸ்)
- சிறந்த பாடல் (ஜோர்ஜ் கலான்ரெல்லி, டன் டான் [இசையமைப்பு] மற்றும் ஜேமெஸ் சுமஸ் [பாடலாசொரியர்]) - பாடல் "எ.லவ் விபோர் டைம்"
- சாட்டேர்ன் விருது சிறந்த நடிகர் (யன் பாட் சோ), சிறந்த நடிகை (மிஷெல் யாவோ),சிறந்த துணை நடிகை (ஷியி சாங்), சிறந்த இயக்குனர் (அங் லீ),சிறந்த எழுத்து -(ஜேமெஸ் சுமஸ்,க்வி லிங் வாங்,குவோ சங் சாய்), சிறந்த இசை(டன் டான் மற்றும் யோ யோ மா), சிறந்த உடையலங்காரம் (டிம்மி யிப்)
- அமாண்டா விருது (நோர்வே): சிறந்த வேற்றூ மொழித் திரைப்படம்
- அமெரிக்க திரைப்பட பதிப்பாளர்கள் ("எடி விருது"):சிறந்த பதிப்பாளர் (டிம் ஸ்குயெர்ஸ்)
- அமெரிக்க ஒளிப்பதிவாளர்களின் குழுமம்: சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது
- கலை இயக்குனர்களின் Guild: சிறந்த அலங்காரம்
- வாப்டா விருது:
- சிறந்த திரைப்படம்
- சிறந்த நடிகை (மிஷெல் யாவோ)
- சிறந்த துணை நடிகை(ஷியி சாங்)
- சிறந்த திரைக்கதை -(ஜேமெஸ் சுமஸ்,க்வி லிங் வாங்,குவோ சங் சாய்)
- சிறந்த ஒளிப்பதிவு (பீட்டர் பௌ)
- சிறந்த பதிப்பாளர் (டிம் ஸ்குயெர்ஸ்)
- சிறந்த ஒலிப்பதிவு (ட்ரூவ் கேர்னின், ரெயில்லி ஸ்டீல், and ராபேர்ட் பெர்னாண்டஸ்)
- சிறந்த அல்ங்காரம் (டிம்மி யிப்)
- சிறந்த முக/முடி அலங்காரம்(யன் லிங் மேன் மற்றும் சியூ மூ சௌ)
- சிறந்த தந்திரக்காட்சிகள் (ரோப் ஹோட்க்சன், லீயோ லோ, ஜோனாதன் எப். ஸ்டேர்லண்ட், பெச்சி சியூக் மற்றும் ட்ராவிஸ் பௌமேன்)
- Blockbuster பொழுதுபோக்கு விருது: சிறந்த சண்டை வல்லுனர்கள் [தளங்களிம் மட்டுமே] (சோ யன் பாட் மற்றும் மிஷெல் யாவோ)
- பிரித்தானிய ஒளிப்பதிவாளர் கழகம்: சிறந்த ஒளிப்பதிவு விருது(பீட்டர் பௌ)
- Broadcast Film Critics Association: சிறந்த திரைப்படம்