மிசெல் இயோ
மிசெல் இயோ சூ கெங் (ஆங்கிலம்: Michelle Yeoh Choo Kheng, PSM (/ˈjoʊ/ YOH; பிறப்பு - 6 ஆகத்து 1962)[1] ஒரு மலேசிய நடிகை ஆவார். மிசெல் கான் என்று சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் டுமாற்றோ நெவர் டைசு (1997) மற்றும் ஆங் லீயின் திரைப்படம் குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் (2000), குங் பூ பாண்டா 2 (2011; குரல்), குரேசி ரிச் ஏசியன்சு (2018), மார்வெல் திரைப் பிரபஞ்சம் திரைப்படம் சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் (2021) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
யாங் பெர்பககியா டான் சிறீ டாதோ' செறி மிசெல் இயோ Michelle Yeoh PSM SPMP DPMP | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2017 இல் இயோ | |||||||||||||||||||||||||||
தாய்மொழியில் பெயர் | 楊紫瓊 | ||||||||||||||||||||||||||
பிறப்பு | மிசெல் இயோ சூ கெங் 6 ஆகத்து 1962 ஈப்போ, பேராக், மலாயா கூட்டமைப்பு (த்ற்போது மலேசியா) | ||||||||||||||||||||||||||
மற்ற பெயர்கள் | மிசெல் கான் | ||||||||||||||||||||||||||
படித்த கல்வி நிறுவனங்கள் | நடனத்திற்கான இராயல் அகாதமி (இளங்கலை) | ||||||||||||||||||||||||||
பணி | நடிகை | ||||||||||||||||||||||||||
செயற்பாட்டுக் காலம் | 1983–தற்காலம் | ||||||||||||||||||||||||||
பட்டம் | மலேசிய அழகி (1983) | ||||||||||||||||||||||||||
துணைவர் | ஜீன் டாட் (2004–தற்காலம்) | ||||||||||||||||||||||||||
வாழ்க்கைத் துணை | டிக்சன் பூன் (தி. 1988; வி. 1992) | ||||||||||||||||||||||||||
Chinese name | |||||||||||||||||||||||||||
நவீன சீனம் | 杨紫琼 | ||||||||||||||||||||||||||
பண்டைய சீனம் | 楊紫瓊 | ||||||||||||||||||||||||||
|
2022 ஆம் ஆண்டில் இவர் எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு என்னும் அறிவியல் புனைவுத் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
2008 இல் அழுகிய தக்காளிகள் இணையதளம் இவரை திரையுலகின் மிகச்சிறந்த ஆக்சன் நடிகையாக பட்டியலிட்டது.[2] 1997 இல் பீப்பிள் இதழ், உலகின் 50 மிக அழகிய நபர்களில் ஒருவராக மிசெல் இயோவின் அறிவித்தது.[3] 2022 இல், டைம் இதழ் இவரை உலகின் அதிக செல்வாக்குடைய 100 நபர்களில் ஒருவராக அறிவித்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Encyclopædia Britannica Almanac 2010, p. 75
- ↑ "Total Recall: The 25 Best Action Heroines of All Time". Rotten Tomatoes. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2011.
- ↑ "35 All-Time Screen Beauties". People. 28 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2021.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
மேலும் படிக்க
தொகு- Kho Tong Guan: Yeoh Chu Kheng, Michelle. In: Leo Suryadinata (ed.): Southeast Asian Personalities of Chinese Descent: A Biographical Dictionary, Volume I & II. Institute of Southeast Asian Studies, 2012, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789814345217, pp. 1347–1350
- Ken E. Hall: Michelle Yeoh. In: Garry Bettinson: Directory of World Cinema: CHINA 2. Intellect Books, 2015 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781783204007, pp. 71–73
- Lisa Funnell: Warrior Women: Gender, Race, and the Transnational Chinese Action Star. Suny Press, 2014, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781438452494, pp. 31–57 (chapter Transnational Chinese Mothers: The Heroic Identities of Michelle Yeoh and Pei Pei Cheng)
- Rikke Schubart: Super Bitches and Action Babes: The Female Hero in Popular Cinema, 1970–2006. McFarland, 2012 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780786482849, pp. 123–143 (chapter Beautiful Vase Made of Iron and Steel Michelle Yeoh)