குர்தி விக்கிப்பீடியா


குர்தி விக்கிப்பீடியா (Kurdish Wikipedia; (வார்ப்புரு:Lang-kmr, வார்ப்புரு:Lang-ckb) குர்தி மொழியின் இரண்டு வடிவங்களில் (குர்மன்ஜி மற்றும் சொரானி) எழுதப்பட்ட இரண்டு விக்கிப்பீடியா பதிப்புகளைக் குறிக்கிறது

விக்கிப்பீடியாவின் ஃபேவைகான் குர்தி விக்கிப்பீடியா
குர்மாஞ்சி விக்கிப்பீடியா இலட்சினை (இடது) சொரானி விக்கிப்பீடியா (வலது)
வலைத்தள வகைகலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)குர்தி (குர்மாஞ்சி · சொரானி )
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்குர்தி விக்கி பயனர் குழு
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பம்
உள்ளடக்க உரிமம்படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் 3.0
வெளியீடு7 சனவரி 2004; 20 ஆண்டுகள் முன்னர் (2004-01-07)
உரலிku.wikipedia.org (குர்மாஞ்சி)
ckb.wikipedia.org (சொரானி மொழி)

இதன் அசல் பதிப்பு சனவரி 2004-ல் நிறுவப்பட்டது. நவம்பர் 2023 நிலவரப்படி, குர்மஞ்சி விக்கிப்பீடியாவில் 84,096 கட்டுரைகளும், சொரானி விக்கிப்பீடியாவில் 72,948 கட்டுரைகளும் உள்ளன.[1] திமிலி மற்றும் தெற்கு குர்தி மொழிகளுக்கான இரண்டு விக்கிப்பீடியா பதிப்புகளும் உள்ளன, பிந்தியது இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது.

வரலாறு

தொகு

குர்தி விக்கிப்பீடியா சனவரி 7, 2004-ல் நிறுவப்பட்டது.[2] ஒரே நேரத்தில் குர்மஞ்சி மற்றும் சொரானியில் கட்டுரைகளைக் கொண்டிருக்கும் வகையில் இந்த விக்கிப்பீடியா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகத்து 12, 2009-ல், குர்தி விக்கிப்பீடியா தொழில்நுட்ப மற்றும் மொழியியல் சிக்கல்களால் இரண்டு பதிப்புகளாகப் பிரிக்கப்பட்டது. பழைய பதிப்பு (கு.) குர்மஞ்சி குர்தி விக்கிப்பீடியாவாகவும், சொரானி குர்தி விக்கிப்பீடியாவுக்காகவும் உருவாக்கப்பட்ட புதிய பதிப்பு (ckb.) ஆகவும் இருந்தது.

மேலும் பார்க்கவும்

தொகு

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Wikipedias" (Web). Wikimedia Foundation Inc. 2020. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  2. "Wîkîpediya:Dîroka Wîkîpediyaya kurdî". July 18, 2020 – via Wikipedia.

வெளி இணைப்புகள்

தொகு
குர்தி (குர்மஞ்ஜி)

குர்தி (சொரானி)

தொகு

விக்கிமீடியா

தொகு

குர்தி விக்கிமீடியா பயனர் குழு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்தி_விக்கிப்பீடியா&oldid=3902851" இலிருந்து மீள்விக்கப்பட்டது