விக்கிப்பீடியாக்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
இது விக்கிப்பீடியாவின் பல்வேறு மொழிகளில் பட்டியல் செப்டம்பர் 2021 இன்படி 323 விக்கிப்பீடியாக்களில் 312 செயற்பாட்டில் உள்ளன.
விக்கிப்பீடியாவின் மொழி பதிப்புகளின் பட்டியல் மற்றும் குறியீடுகள்
தொகுவிக்கிப்பீடியாவில் பல்வேறு மொழி பதிப்புகள் உள்ளன.
விக்கிப்பீடியா பெயர் | மொழி | குறியீடு |
---|---|---|
ஆங்கில விக்கிப்பீடியா | ஆங்கிலம் | en |
இடாய்ச்சு விக்கிப்பீடியா | இடாய்ச்சு | de |
எசுப்பானிய விக்கிப்பீடியா | எசுப்பானியம் | es |
பிரெஞ்சு விக்கிப்பீடியா | பிரெஞ்சு | fr |
உருசிய விக்கிப்பீடியா | உரசியம் | ru |
சப்பானிய விக்கிப்பீடியா | சப்பானியம் | ja |
நோர்வே மொழி விக்கிப்பீடியா | நோர்வே | no |
அங்கேரிய விக்கிப்பீடியா | அங்கேரியம் | hu |
டச்சு விக்கிப்பீடியா | இடச்சு | nl |
போலிய விக்கிப்பீடியா | போலிசு | pl |
பின்னிய விக்கிப்பீடியா | பின்னிசு | fi |
சுவீடிய விக்கிப்பீடியா | சுவீடிசு | sv |
துருக்கிய விக்கிப்பீடியா | துருக்கி | tr |
காட்டலான் விக்கிப்பீடியா | காட்டலான் | ca |
இந்தோனேசிய விக்கிப்பீடியா | இந்தோனேசியம் | id |
போர்த்துக்கீசிய விக்கிப்பீடியா | போர்த்துகீசியம் | pt |
இத்தாலிய விக்கிப்பீடியா | இத்தாலி | it |
வியட்னாமிய விக்கிப்பீடியா | வியட்னாம் | vi |
செக் விக்கிப்பீடியா | செக் | cs |
கிரேக்க விக்கிப்பீடியா | கிரேக்கம் | el |
செர்பிய விக்கிப்பீடியா | செர்பியன் | sr |
உக்ரைனிய விக்கிப்பீடியா | உக்ரைனியன் | uk |
எபிரேய விக்கிப்பீடியா | எபிரேயம் | he |
அரபு விக்கிப்பீடியா | அரபு | ar |
பாரசீக விக்கிப்பீடியா | பாரசீகம் | fa |
சீன விக்கிப்பீடியா | சீனம் | zh |
கொரிய விக்கிப்பீடியா | கொரியா | ko |
விவரமான பட்டியல்
தொகுகுறிப்புகள்
தொகு- The "Total" column refers to the number of pages in all namespaces, including both articles (the official article count of each wiki) and non-articles (user pages, images, talk pages, "project" pages, categories, and templates).
- "Active Users" are registered users who have made at least one edit in the last thirty days.
- "Images" is the number of locally uploaded files. Note that some large Wikipedias don't use local images and rely on Commons completely, so the value 0 is not a glitch.
- The "Depth" column (Edits/Articles × Non-Articles/Articles × [1−Stub-ratio]) is a rough indicator of a Wikipedia’s quality, showing how frequently its articles are updated. It does not refer to academic quality.
Grand total
தொகுArticles | Total | Edits | Admins | Users | Active Users | Images |
---|---|---|---|---|---|---|
6,42,39,963 | 26,79,54,443 | 3,64,03,48,680 | 3,499 | 11,72,39,003 | 2,88,248 | 28,37,716 |