பின்னிய விக்கிப்பீடியா


பின்னிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் பின்னிய மொழி பதிப்பு ஆகும். 2002 பெப்ரவரியில் இது தொடங்கப்பட்டது. எப்ரல் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினான்காவது[1] இடத்தில் இருக்கும் பின்னிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. பின்னிய மொழியை தாய்மொழியாக கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதும், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கில விக்கியிலேயே பங்களிப்பதாலும், பின்னிய விக்கிப்பீடியா பின் தங்கிய நிலையில் உள்ளதாக இதன் நிருவாகிகள் குறைபட்டுள்ளனர்.

பின்னிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)பின்னிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.fi.wikipedia.org/

அடையாளச்சின்னம்

தொகு
   
2003–2010 2010–

மேற்கோள்கள்

தொகு
  1. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பின்னிய விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னிய_விக்கிப்பீடியா&oldid=3220968" இலிருந்து மீள்விக்கப்பட்டது