துருக்கிய விக்கிப்பீடியா


துருக்கிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் துருக்கிய மொழி பதிப்பு ஆகும்.2002 திசம்பர் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. பெப்ரவரி மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பத்தொன்பதாவது[2] இடத்தில் இருக்கும் துருக்கிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. ஒரு இலட்சம் கட்டுரைகளை தாண்டிய விக்கிகளில் அதிக அழமான கட்டுரைளின் தரவரிசைப்படி, துருக்கிய விக்கி மூன்றாவது இடத்தில் உள்ளது.

துருக்கிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)துருக்கிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.tr.wikipedia.org/

மேற்கோள்கள்

தொகு
  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#Wikipedias
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் துருக்கிய விக்கிப்பீடியாப் பதிப்பு