குறுங்களியன்

குறுங்களியன் [Tufted duck (Aythya fuligula)] என்பது ஒரு முக்குளிக்கும் வகையைச் சேர்ந்த வலசை போகும் தொல்லுலக வாத்து. இதன் பரவல் யூரேசியா தொடங்கி ஆப்பிரிக்கா வழியாக வட அமெரிக்கக் கரை வரை நீள்கின்றது.

குறுங்களியன்
ஆண் (மேலே) and பெண் (கீழே)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. fuligula
இருசொற் பெயரீடு
Aythya fuligula
(லின்னேயசு, 1758)
Global distribution     Year-Round Range     Summer Range     Winter Range
வேறு பெயர்கள்

Anas fuligula Linnaeus, 1758

குறிப்புகள்

தொகு
  1. BirdLife International (2012). "Aythya fuligula". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22680391/0. பார்த்த நாள்: 26 November 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுங்களியன்&oldid=3909758" இலிருந்து மீள்விக்கப்பட்டது