குளுட்டாரைல் குளோரைடு
வேதிச் சேர்மம்
குளுட்டாரைல் குளோரைடு (Glutaryl chloride) என்பது C5H6Cl2O2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பெண்டேன் டையாயில் டைகுளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. (CH2)3(COCl)2 என்ற அமைப்பு வாய்பாட்டால் குளுட்டாரைல் குளோரைடு அடையாளப்படுத்தப்படுகிறது.[1] குளூட்டாரிக் அமிலத்தின் ஈரமில குளோரைடு வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. வணிக மாதிரிகள் கருப்பாகத் தோன்றினாலும் குளுட்டாரைல் குளோரைடு நிறமற்ற நீர்மமாகும். [2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பெண்டேன் டையாயில் டைகுளோரைடு | |
இனங்காட்டிகள் | |
2873-74-7 | |
ChemSpider | 16895 |
EC number | 220-711-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 17887 |
| |
UNII | 6PPM7UQR7V |
பண்புகள் | |
C5H6Cl2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 169.00 g·mol−1 |
அடர்த்தி | 1.324 |
கொதிநிலை | 217 °C (423 °F; 490 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H314 | |
P260, P264, P270, P280, P301+310, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P330, P363, P405 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 106 °C (223 °F; 379 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pentanedioyl dichloride". US National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019.
- ↑ "Glutaryl dichloride". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019.