குளூட்டரோநைட்ரைல்
வேதிச் சேர்மம்
குளூட்டரோநைட்ரைல் (Glutaronitrile) என்பது C3H6(CN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பெண்டேன் டைநைட்ரைல் என்ற பெயராலும் இந்த நைட்ரைல் சேர்மம் அழைக்கப்படுகிறது. நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் −29.6 °செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்குகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பெண்டேண்டைநைட்ரைல்[1] | |
இனங்காட்டிகள் | |
544-13-8 | |
Beilstein Reference
|
1738385 |
ChemSpider | 21106442 |
EC number | 208-861-6 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10994 |
வே.ந.வி.ப எண் | YI3500000 |
| |
UNII | 01ZI68F3CQ |
UN number | 2810 |
பண்புகள் | |
C5H6N2 | |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 995 மி.கி மி.லி−1 |
உருகுநிலை | −29.6 °C; −21.2 °F; 243.6 K |
கொதிநிலை | 286.1 °C; 546.9 °F; 559.2 K |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.434 |
வெப்பவேதியியல் | |
நியம மோலார் எந்திரோப்பி S |
239.45 யூல் கெல்வின்−1 மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 186.26 யூல் கெல்வின்−1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H312, H332 | |
P280, P301+310 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 113 °C (235 °F; 386 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
266 மி.கி கி.கி−1 (வாய்வழி,சுண்டெலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (2014). Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013. The Royal Society of Chemistry. p. 900. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.