குளூனி மகளிர் கல்லூரி
இந்த கட்டுரை தவறான குறிப்புகளுடன் சுயமாக வெளியிடப்பட்ட ஆதாரங்களுடன் இருக்கலாம். (பெப்பிரவரி 2024) |
குளூனி மகளிர் கல்லூரி, என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் கலிம்போங் மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பொதுப் பட்டயப் பெண்கள் கல்லூரி ஆகும். கலைப்பிரிவில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இது வடக்கு வங்காள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1]
படிமம்:Cluny Women's College logo.png | |
வகை | இளங்கலைக்கான பொதுக் கல்விநிலையம் |
---|---|
உருவாக்கம் | 1998 |
அமைவிடம் | 8 வது மைல், செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளி அருகில், கலிம்போங், மேற்கு வங்கம், 734301, இந்தியா , , , 734301 , 27°03′55.73″N 88°27′21.93″E / 27.0654806°N 88.4560917°E |
வளாகம் | ஊரகம் |
சேர்ப்பு | வடக்கு வங்காள பல்கலைக்கழகம் |
இணையதளம் | clunycollege.com |
குளூனி புனித யோசேப்பு அருட்சகோதரிகள் என்ற தொண்டுநிறுவனத்தால் இந்த கல்வி நிறுவனம் நிர்வகிக்கப்படுகிறது. மாற்றம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு இக்கல்லூரி இயங்கிவருகிறது.[2]
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரி, பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரிவு 2 (எஃப்) மற்றும் 12 (பி) இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரி 1998 ஆம் ஆண்டில் க்ளூனியின் புனித யோசேப்பு அருட்சகோதரிகளின் பதிவுசெய்யப்பட்ட சங்கத்தால் நிறுவப்பட்டு கிறித்தவ சிறுபான்மை கல்வி நிலையமாக இயங்கிவருகிறது.
துறைகள்
தொகுகலைப்பிரிவு
தொகு- நேபாளி[3]
- ஆங்கிலம்
- இந்தி
- வரலாறு
- நிலவியல்
- சமூகவியல்
- அரசியல் அறிவியல்
- கல்வி
- வணிகவியல்
- கணினி அறிவியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Colleges under University of North Bengal". Archived from the original on 4 March 2016.
- ↑ "கல்லூரித்தலைவரின் செய்தி".
- ↑ "படிப்புக்கான எதிர்பார்ப்பு புத்தகம்" (PDF).