குளோரோசைலினால்

வேதிச் சேர்மம்

குளோரோசைலினால் (Chloroxylenol) [2] அல்லது பாரா குளோரோ-மெட்டா-சைலினால்[3] (PCMX) என்பது தோல் அழற்சி மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளைத் தூய்மிக்கும் ஒரு குறுமிநீக்கி. இது வீட்டினைத் தூய்மிக்கவும் உடலில் ஏற்படும் காயங்களை தூய்மபடுத்தவும் பயன்படுகிறது. நீர்மமாக கிடைக்குமிது நீரில் கலந்து பயன்படுத்தவல்லது.

குளோரோசைலினால்
Kekulé, skeletal formula of chloroxylenol
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-Chloro-3,5-dimethylphenol[1]
வேறு பெயர்கள்
para-Chloro-meta-xylenol, PCMX, 4-Chloro-3,5-dimethylphenol
இனங்காட்டிகள்
88-04-0 Y
Beilstein Reference
1862539
ChEBI CHEBI:34393
ChEMBL ChEMBL398440 N
ChemSpider 21106017 Y
EC number 201-793-8
InChI
  • InChI=1S/C8H9ClO/c1-5-3-7(10)4-6(2)8(5)9/h3-4,10H,1-2H3 N
    Key: OSDLLIBGSJNGJE-UHFFFAOYSA-N N
  • InChI=1/C8H9ClO/c1-5-3-7(10)4-6(2)8(5)9/h3-4,10H,1-2H3
    Key: OSDLLIBGSJNGJE-UHFFFAOYAY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D03473 Y
ம.பா.த chloroxylenol
பப்கெம் 2723
வே.ந.வி.ப எண் ZE6850000
SMILES
  • Cc1cc(O)cc(C)c1Cl
UNII 0F32U78V2Q Y
பண்புகள்
C8H9ClO
வாய்ப்பாட்டு எடை 156.61 g·mol−1
உருகுநிலை 115 °C (239 °F; 388 K)
கொதிநிலை 246 °C (475 °F; 519 K)
300 mg/L
alcohols-இல் கரைதிறன் soluble
Ethers-இல் கரைதிறன் soluble
Benzene-இல் கரைதிறன் soluble
மட. P 3.377
காடித்தன்மை எண் (pKa) 9.76
காரத்தன்மை எண் (pKb) 4.24
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word WARNING
H302, H315, H317, H319
P280, P305+351+338
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இது உப்புபாக்டீரியா எதிர்ப்பு, காயம்-அழிப்பு, பிற நிலைமைகளுக்கான சிகிச்சையாகும்.. தோல் எரிச்சல் போன்ற சில பக்க விளைவுகள் பொதுவாகக் காணப்படும்.

பயன்கள் தொகு

குளோரோசைலினால் , மருத்துவமனை மற்றும் வீடுகளில் தூய்மை செய்ய உதவும் குறுமிநீக்கி.

பொதுவாக, இது  குற்றுயிரி நீக்கச் சவர்க்காரங்களும், டெட்டாலும் (DETTOL)[4] போன்ற குறுமிநீக்கி செய்ய பயன்படுகிறது.

வரலாறு தொகு

'பாரா குளோரோ-மெட்டா-சைலினால்' என்னும் 'PCMX' உருவாக்கப்பட்ட பிறகு அதன் பெயர் கடினமாக கருதப்பட்டதால் 1930 இல் இங்கிலாந்திலும் 1932 இல் இந்தியாவிலும் டெட்டால் (DETTOL) என்னும் பெயருடன் விற்பனைக்கு வந்தது .

குளோரோசைலினால் என்பது டெட்டால் செய்ய பயன்படும் முக்கிய மூலப்பொருள் ஆகும்.


மேற்கோள்கள் தொகு

  1. பப்கெம் 2723
  2. http://www.tabletwise.com/medicine-ta/chloroxylenol/side-effects
  3. https://en.wikipedia.org/wiki/Chloroxylenol
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோசைலினால்&oldid=3878990" இலிருந்து மீள்விக்கப்பட்டது