குளோரோபென்டாபுளோரோயீத்தேன்
குளோரோபென்டாபுளோரோயீத்தேன் (Chloropentafluoroethane) என்பது C2ClF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட குளோரோபுளோரோகார்பன் வகை கரிமச் சேர்மம் ஆகும். ஒரு காலத்தில் குளிர் பதனூட்டியாக இதைப் பயன்படுத்தினார்கள். மான்டிரியல் உடன்படிக்கையைத் தொடர்ந்து 1996 சனவரி 1 முதல் குளோரோபென்டாபுளோரோயீத்தேன் உற்பத்தியும் பயன்பாடும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இது ஓசோன் மண்டலத்தைக் குறைக்கும் வல்லமை கொண்ட வேதிச்சேர்மமாகும் [3].
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-1,1,2,2,2-பென்டாபுளோரோயீத்தேன்
| |||
வேறு பெயர்கள்
பிரியான் 115, சி.எப்.சி-115, ஆர்-115, புளோரோகார்பன்-115, கெனெட்ரான் 115, ஆலோகார்பன் 115, மோனோகுளோரோபென்டாபுளோரோயீத்தேன்
| |||
இனங்காட்டிகள் | |||
76-15-3 | |||
ChEMBL | ChEMBL502216 | ||
ChemSpider | 6190 | ||
EC number | 200-938-2 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 6430 | ||
வே.ந.வி.ப எண் | KH7877500 | ||
| |||
UNII | SJG47X19V4 | ||
UN number | 1020 | ||
பண்புகள் | |||
C2ClF5 | |||
வாய்ப்பாட்டு எடை | 154.466 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற வாயு | ||
மணம் | Ethereal | ||
உருகுநிலை | −99 °C (−146 °F; 174 K) | ||
கொதிநிலை | −39.1 °C (−38.4 °F; 234.1 K) | ||
59 மி.கி/லி | |||
ஆவியமுக்கம் | 7.9 வளிமண்டல அழுத்தம் (21°செல்சியசில்C)[1] | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | உயர் அடர்த்தியெனில் மூச்சுத்திணறல் ஏற்படும்.[2] | ||
GHS pictograms | வார்ப்புரு:GHS01 | ||
GHS signal word | எச்சரிக்கை | ||
H280, <abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு">H420 | |||
P410+403, <abbr class="abbr" title="Error in hazard statements">P502 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 70.4 °C (158.7 °F; 343.5 K) | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
இல்லை[1] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 1000 மில்லியனுக்குப் பகுதிகள் (6320 மி.கி/மீ3)[1] | ||
உடனடி அபாயம்
|
N.D.[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0131". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ http://encyclopedia.airliquide.com/sds/en/030_AL_EN.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Ozone Depleting Substances List (Montreal Protocol)". Archived from the original on 2010-06-15. பார்க்கப்பட்ட நாள் 2018-08-22.