குள்ளநரி கூட்டம்

குள்ளநரி கூட்டம் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை சிறீபாலாஜி இயக்கியிருந்தார். விஷ்ணு, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

குள்ளநரி கூட்டம்
இயக்கம்சிறீபாலாஜி
கதைசிறீபாலாஜி
இசைவி. செல்வகணேசு
நடிப்புவிஷ்ணுl
ரம்யா நம்பீசன்
ஒளிப்பதிவுஜெ. லட்சுமன்
படத்தொகுப்புமு காசிவிசுவநாதன்
கலையகம்தர்சன் கிரியேசன்ஸ்
வெளியீடுமார்ச்சு 25, 2011 (2011-03-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரம் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ளநரி_கூட்டம்&oldid=3708823" இலிருந்து மீள்விக்கப்பட்டது