குள்ளம்பாளையம்
குள்ளம்பாளையம் (Kullampalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது கோபிசெட்டிபாளையத்திலிருந்து 1.2 கி.மீ. தொலைவிலும் மாவட்டத் தலைநகர் ஈரோட்டிலிருந்து 34 கி.மீ. தொலைவிலும் கோபிசெட்டிபாளையத்தை ஈரோட்டுடன் இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. குள்ளம்பாளையத்தில் சுமார் 2790 மக்கள் வசிக்கின்றனர்.[1]
குள்ளம்பாளையம் Kullampalayam | |
---|---|
ஆள்கூறுகள்: 11°26′49″N 77°27′35″E / 11.44694°N 77.45972°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 638476 |
தொலைபேசி குறியிடு | 91(04285) |
Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
அருகில் உள்ள நகரம் | கோபிசெட்டிப்பாளையம் |
மக்களவை (இந்தியா) | ஈரோடு |
இந்தியாவின் தட்பவெப்ப நிலை | இந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென் காலநிலை வகைப்பாடு) |