குள்ள தேன் வழிகாட்டி

குள்ள தேன் வழிகாட்டி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
இண்டிகேட்டோரிடே
பேரினம்:
இண்டிகேட்டர்
இனம்:
இ. புமிலியோ
இருசொற் பெயரீடு
இண்டிகேட்டர் புமிலியோ
சேப்பின், 1858

குள்ள தேன் வழிகாட்டி (Dwarf honeyguide)(இண்டிகேட்டர் புமிலியோ) என்பது இண்டிகேட்டரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது ஆல்பர்டைன் பிளவு மலைக்காடுகளில் காணப்படும் அகணிய உயிரி. இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. மற்ற தேன் வழிகாட்டிகளைப் போலவே, இந்த சிற்றினமும் ஒரு அடைஉண்ணி.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2021). "Indicator pumilio". IUCN Red List of Threatened Species 2021: e.T22680643A192949744. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T22680643A192949744.en. https://www.iucnredlist.org/species/22680643/192949744. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ள_தேன்_வழிகாட்டி&oldid=3826446" இலிருந்து மீள்விக்கப்பட்டது