குழந்தையைத்தேடி

குழந்தையைத் தேடி (Kuzhanthaiyaithedi) [1]1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், அனுராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

குழந்தையைத் தேடி
இயக்கம்பி. பட்டாபிராமன்
தயாரிப்புஎம். சாந்தி நாராயணன்
ஸ்ரீ பாலாம்பிகா புரொடக்ஷன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புஜெய்சங்கர்
அனுராதா
வெளியீடுநவம்பர் 16, 1979
நீளம்3729 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. K.Shakthivel, +91 8870719586. "1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா". www.tamilsurangam.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தையைத்தேடி&oldid=3321834" இலிருந்து மீள்விக்கப்பட்டது