குழுப் பாலுறவு

குழுப் பாலுறவு எனப்படுவது இரண்டுக்கு மேற்பட்டோர் இணைந்து பாலுறவுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகும். இருவர் இணைந்து மேற்கொள்ளும் எல்லாப் பாலுறவுச் செயற்பாடுகளும் பலர் இணைந்து மட்டும் மேற்கொள்ளக்கூடிய பாலுறவுச் செயற்பாடுகளும் குழுப்பாலுறவில் இடம்பெறுகின்றன. ஒத்த பாலினர் மட்டுமோ அல்லது இருபாலினருமோ அவரவர் பாலியல் நடத்தைகளுக்கேற்ப குழுப் பாலுறவில் பங்குபெறுகின்றனர். குழுப்பாலுறவுக்காகவே விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவதுண்டு. குழுப்பாலுறவின் பிரதான நோக்கம் பாலின்பம் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Joyal, Christian C.; Cossette, Amélie; Lapierre, Vanessa (2015). "What Exactly Is an Unusual Sexual Fantasy?" (in en). The Journal of Sexual Medicine 12 (2): 328–340. doi:10.1111/jsm.12734. பன்னாட்டுத் தர தொடர் எண்:1743-6109. பப்மெட்:25359122. 
  2. LEHMILLER, DR. JUSTIN J. (2018). TELL ME WHAT YOU WANT : the science of sexual desire and how it can help you improve your sex ... life. ROBINSON. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1472142238. இணையக் கணினி நூலக மைய எண் 1013584575.
  3. Bernstein, Elizabeth (25 June 2018). "New Research Delves Into Sexual Fantasies" (in en-US). Wall Street Journal. https://www.wsj.com/articles/new-research-delves-into-sexual-fantasies-1529936957. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழுப்_பாலுறவு&oldid=4071911" இலிருந்து மீள்விக்கப்பட்டது