குவாக்காடா கடற்கரை
வங்காளதேசத்தில் உள்ள ஒரு கடற்கரை
குவாக்காடா கடற்கரை (Kuakata Beach) என்பது வங்காளதேசத்தின் பதுவாகாளி மாவட்டத்தில் உள்ள குவாக்காடா நகரத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும். [1][2][3]
குவாக்காடா கடற்கரை
Kuakata Beach কুয়াকাটা সমুদ্র সৈকত | |
---|---|
ஆள்கூறுகள்: 21°48′10″N 90°10′51″E / 21.8029°N 90.1809°E | |
நாடு | வங்காளதேசம் |
கோட்டம் | பரிசால் கோட்டம் |
மாவட்டம் | பதுவாகாளி மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | குவாக்காடா நகராட்சி |
Dimensions | |
• நீளம் | 30 km (20 mi) |
குவாக்காடா கடற்கரை வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய கடற்கரையாகும். முதலாவது பெரிய கடற்கரை காக்சு பசார் கடற்கரையாகும். [4] குவாக்காடா கடற்கரை சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். ஆனால் மாசுபாடு, கட்டுப்பாடற்ற சுற்றுலா மற்றும் பிற பிரச்சனைகள் காரணமாக குவாக்காடா கடற்கரை அதன் அழகை இழந்து வருகிறது. [5]
காட்சியகம்
தொகு-
கடற்கரை பகுதி
-
காலை நேர குவாகாடா கடற்கரை
-
கடற்கரை பகுதி
-
குவாகாடா கடற்கரை வானம்
-
குவாகாடா கடற்கரை பறவைகள்
-
குவாகாடா கடற்கரை
-
குவாகாடா கடற்கரையில் சூரியன் மறைவு
-
கடற்கரை பகுதி
-
கடற்கரை பகுதியில் சூரிய உதயம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kuakata – Daughter of Ocean". QS Study.
- ↑ "Kuakata". Banglapedia.
- ↑ "Coasts evacuated on tsunami alert". The Daily Star. 13 September 2007. http://archive.thedailystar.net/newDesign/story.php?nid=3792.
- ↑ "Kuakata - Daughter Of The Sea In The East Of Bangladesh". The Tourist Place. Archived from the original on 2021-11-26. பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
- ↑ "6,000 crabs die per day in Kuakata during tourist season: Report". The Business Standard.