குவாத்தமாலா தீ எரிமலை

குவாத்தமாலா தீ எரிமலை என்பது குவாத்தமாலாவில் உள்ள ஒரு சுழல்வடிவ எரிமலை ஆகும். இது சிமிலிந்தாங்கோ, எஸ்க்யுன்ட்லா மற்றும் சேக்கெபேக்ஸ் துறைகள் ஆகியவற்றின் எல்லைகளில் அமைந்துள்ளது.இது அன்டிகுவாவின் மேற்கில் சுமார் 16 கிலோமீட்டர் (9.9 மைல்) உள்ளது. இது குவாத்தமாலாவின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றாகும்.இது 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்னர் அடிக்கடி வெடித்தது.[1][2][3][4]

குவாத்தமாலா தீ எரிமலை
குவாத்தமாலா தீ எரிமலை, 1974 வெடிப்பு.
உயர்ந்த புள்ளி
உயரம்3,763 m (12,346 அடி)
ஆள்கூறு14°28′29″N 90°52′51″W / 14.47472°N 90.88083°W / 14.47472; -90.88083
புவியியல்
குவாத்தமாலா தீ எரிமலை is located in குவாத்தமாலா
குவாத்தமாலா தீ எரிமலை
குவாத்தமாலா தீ எரிமலை
மூலத் தொடர்சியர்ரா மட்ரே டி சியாபாஸ்
நிலவியல்
பாறையின் வயது200000 ஆண்டுகள்
மலையின் வகைசுழல்வடிவ எரிமலை (இயங்கும் எரிமலை)
Volcanic arc/beltமத்திய அமெரிக்க எரிமலை பகுதி
கடைசி வெடிப்பு2002 to 2018 (நிகழ்ந்துகொண்டிருக்கிறது)[5]
குவாத்தமாலா தீ எரிமலை: எரிமலைக்குழம்பு ஓட்டத்தின் செயற்கைக்கோள் படம், 2016

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Guatemala's Volcano of Fire erupts, 33,000 evacuated". USA Today. Associated Press (Guatemala City). 13 September 2012 இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305102006/http://www.usatoday.com/news/world/story/2012/09/13/guatemalas-volcano-of-fire-erupts-33000-evacuated/57777654/1. பார்த்த நாள்: 4 November 2017. 
  2. "More dangers loom after Guatemala volcano eruption kills over 60 people". CNN. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
  3. Gibbens, Sarah (4 June 2018). "Why Guatemala's Volcano Is Deadlier Than Hawaii's". https://news.nationalgeographic.com/2018/06/guatemala-volcano-deadly-explosive-eruption-science/. 
  4. Metzen, Ray (4 September 2017). "Unreal Volcanoes Near Antigua Guatemala". Antigua Guatemala இம் மூலத்தில் இருந்து 30 மார்ச் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220330032149/https://blog.ixchelschool.com/2017/09/04/volcanoes-near-antigua-guatemala/. 
  5. "Fuego volcano". 19 February 2018. https://www.volcanodiscovery.com/fuego.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாத்தமாலா_தீ_எரிமலை&oldid=3631535" இலிருந்து மீள்விக்கப்பட்டது