மலை வகைகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மலை வகைகளின் பட்டியல் (ஆங்கிலம்: List of mountain types) என்பது மலைகள்; குன்றுகளைப் பல வழிகளில் வகைப்படுத்துவதும்; மற்றும் எரிமலைகள் வெடித்த வரலாறுகளை வகைப் படுத்துவதும் ஆகும்.

சாத்புரா தேசியப் பூங்கா
நமீபியா நாட்டின் கருங்கல் மலை

அவற்றைத் தவிர பனிப்பாறை செயல்முறைகளினால் வடிவமைக்கப்பட்ட மற்ற மலைகள்; மற்றும் அவற்றின் வடிவத்தின் அடிப்படையிலும் இந்தப் பட்டியலில் வகைப் படுத்தப்படுகின்றன. மேலும் பல மலைகள் அவை உருவாக்கப்பட்ட பாறை வகைகளாலும் வகைப்படுத்தப்படுகின்றன.

புவியியல் அடிப்படையில் மலைகளின் வகைகள்

தொகு
 
இத்தாலி மேத்தர்கார்ன் மலை

பனிப்பாறை மலைகள்; குன்றுகள்

தொகு

எரிமலைகள்

தொகு
 
கூட்டும எரிமலை
 
கடல் மலை
 
அடுக்கு எரிமலை
 
கற்பாறை மலை
 
அதி கூர்மைச் சிகரம் முலு மலை
 
மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடர்
  • எரிமலைத்துகள் கூம்பு - (Cinder cone)
  • கூட்டும எரிமலை - (Complex volcano)
  • கடல் மலை - (Guyot)
  • கூம்பு எரிமலை - (Lava cone)
  • குவிமாட எரிமலை - (Lava dome)
  • மண் எரிமலை - (Mud volcano)
  • வட்டைக் குவிமாட எரிமலை - (Pancake dome)
  • எரிமலை பாறைக் கூம்பு - (Pyroclastic cone)
  • எரிமலை பாறைக்கவசம் - (Pyroclastic shield)
  • கவச எரிமலை - (Shield volcano)
  • அடுக்கு எரிமலை - (Stratovolcano)
  • பனியடி மேடு - (Subglacial mound)
  • நீரடி எரிமலை - (Submarine volcano)
  • சோமா எரிமலை - (Somma volcano)
  • தூயா எரிமலை - (Tuya)
  • எரிமலைப் பரப்பு - (Volcanic field)
  • பனிப்பாறை எரிமலை - (Volcanic plug)

கட்டுப்படுத்தப்பட்ட வடிவம் கொண்ட மலைகள்

தொகு
  • கோபுர பாறை மலை - (Bornhardt)
  • சாய்வு மலை - (Cuesta)
  • கோபுர மலை - (Dome)
  • பெயர்வுப்பாறை மலை - (Fault-block mountain)
  • மடிப்பு மலை - (Fold mountain)
  • நடுமுகட்டு கூர்ம்பாறை - (Hogback)
  • சாய்வு மலை - (Homoclinal ridge)
  • மேட்டுச் சமவெளி - (Table and mesa)
  • தட்டை மலை - (Tepui (Guiana Highlands))
  • கற்பாறை மலை - (Traprock mountain)

மற்ற வகையான மலைகள்

தொகு
 
கூம்பு சுண்ணாம்புக்கரடு மலை
  • பல்கி மலை - (Belki)
  • கூம்பு வடிவ மலை - (Conical hill)
  • வழுக்கை மலை - (Golets)
  • எச்சக்குன்று - (Inselberg)
  • வட்ட முகட்டு மலை - (Kuppe)
  • தாய்வழி மலை - (Line parent)
  • மேடு - (Mound)
  • மலை - (Mount)
  • குறைந்த மலைத்தொடர் - (Mittelgebirge)
  • எஞ்சிய மலை - (Residual hill)
  • கூம்பு சுண்ணாம்புக்கரடு மலை - (Tower karst)
  • புதைமேட்டு மலை - (Tumulus)
  • அதி கூர்மைச் சிகரம் - (Ultra-prominent peak)

தாவரங்களால் வரையறுக்கப்பட்ட மலைகள்

தொகு
  • உயர்ந்த தரிசு நிலப்பரப்பு - (Fell)
  • புல்வெளி மலை - (Grass mountain)

பாறை மலைகள்

தொகு

மலைகளின் குழுக்கள்

தொகு
  • மலைத் தொடர்கோவை - (Cordillera)
  • எச்சக்குன்றுச் சமவெளி - (Inselberg field)
  • மலை நிலப்பரப்பு - (Hügelland)
  • எரிமலைக்காடு - (Monogenetic volcanic field)
  • மலைத் தொடர் - (Mountain range)
  • பல்மூல எரிமலைக்காடு - (Polygenetic volcanic field)
  • மலை நிலம் - (Undulating hilly land)[3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Coastal Landscapes". BBC Bitesize. Archived from the original on 2009-02-06. பார்க்கப்பட்ட நாள் 2024-09-02.
  2. Menzies(1979) quoted in Benn, D.I. & Evans, D.J.A. 2003 Glaciers & Glaciation, Arnold, London (p431) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-58431-9
  3. Karna Lidmar-Bergström (1995). "Relief and saprolites through time on the Baltic Shield". Geomorphology 12 (1): 45–61. doi:10.1016/0169-555X(94)00076-4. Bibcode: 1995Geomo..12...45L. https://archive.org/details/sim_geomorphology_1995-04_12_1/page/45. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_வகைகளின்_பட்டியல்&oldid=4107866" இலிருந்து மீள்விக்கப்பட்டது