குவிசோன் நகரம்

குவிசோன் நகரம் (Quezon City, பிலிப்பினோ மக்களால் பரவலாக இதன் ஆங்கில சுருக்கெழுத்துகளால் QC என அறியப்படுகின்றது) பிலிப்பீன்சு நாட்டின் தேசிய தலைநகரப் பகுதியான மணிலா பெருநகரத்தின் அங்க நகரங்களில் ஒன்றாகும். இதுவே நாட்டின் உயர்ந்த மக்கள்தொகை மிக்க நகரமாகும். மணிலா பெருநகரத்தின் பரப்பளவு வாரியாக பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. 1948 முதல் 1976 வரை தலைநகரமாக இருந்த மணிலாவிற்கு மாற்றாக இதனை நிறுவி மேம்படுத்திய பிலிப்பீன்சின் இரண்டாவது அரசுத்தலைவர் மானுவல் எல். குவிசோன் நினைவாக இந்த நகரம் பெயரிடப்பட்டுள்ளது.[3] இவருடைய பெயரிடப்பட்டுள்ள குவிசோன் மாநிலத்திற்கும் இந்த நகரத்திற்கும் தொடர்பில்லை; இந்த நகரம் இந்த மாநிலத்தில் அமைந்திடவில்லை.

குவிசோன் நகரம்
Lungsod Quezon
மிகவும் நகரியமான நகரம்
குவிசோன் நகரம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் குவிசோன் நகரம்
சின்னம்
அடைபெயர்(கள்): விண்மீன்களின் நகரம், இக்யூசி, புதிய தொடுவானங்களின் நகரம்
குவிசோன் நகர அமைவிடத்தை மணிலா பெருநகரத்தில் காட்டும் நிலப்படம்
குவிசோன் நகர அமைவிடத்தை மணிலா பெருநகரத்தில் காட்டும் நிலப்படம்
நாடு பிலிப்பீன்சு
வலயம்தேசிய தலைநகர வலயம்
மாவட்டங்கள்குவிசோனின் ஒன்றிலிருந்து ஆறு வரையான மாவட்டங்கள்
பரங்கேக்கள்310
நிறுவல் (நகரம்)அக்டோபர் 12, 1939
( திலிமேன் எசுட்டேட்டாக)
நிறுவல் (நகரம்)அக்டோபர் 12, 1939
அரசு
 • மேயர்எர்பெர்ட் எம். பூடிஸ்டா
 • உதவி மேயர்ஜோசபினா பெல்மோன்டெ அலிமுருங்
 • சார்பாளர்கள்
நகர சார்பாளர்கள்
பரப்பளவு
 • மொத்தம்166.20 km2 (64.17 sq mi)
ஏற்றம்
17.0 m (55.8 ft)
மக்கள்தொகை
 (2010)[1]
 • மொத்தம்27,61,720
 • அடர்த்தி16,617/km2 (43,040/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (குவிசோன் நகர சீர்தர நேரம் (PST))
சிப் குறியீடு
1100 முதல் 1138 வரை[2]
Area code2
இணையதளம்www.quezoncity.gov.ph

மேற்சான்றுகள்

தொகு
  1. "2010 Census of Population and Housing: National Capital Region" (PDF). National Statistics Office of the Republic of the Philippines. Archived from the original (PDF) on 25 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. "Quezon City ZIP Code", Philippine ZIP Codes Directory
  3. "HISTORY OF QUEZON CITY PUBLIC LIBRARY" (PDF). 21 November 2006. Archived from the original (PDF) on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவிசோன்_நகரம்&oldid=3708822" இலிருந்து மீள்விக்கப்பட்டது